தொழில்துறை தளவாடங்கள், Industrial Logistics Management : தொழில்துறை தளவாடங்கள்(Industrial Logistics) மற்றும் ஏற்பாட்டியல் தந்திர மேலாண்மை (Logistics Strategy and Management)

FREE JOBS

FREE JOBS
E-MAIL:- INFO@IUBA-INDIA.COM

Friday, July 7, 2017

தொழில்துறை தளவாடங்கள்(Industrial Logistics) மற்றும் ஏற்பாட்டியல் தந்திர மேலாண்மை (Logistics Strategy and Management)

ஏற்பாட்டியல் தந்திர மேலாண்மை (Logistics Strategy Management) மற்றும் தொழில்துறை தளவாடங்கள் (Industrial Logistics) என்கிற தலைப்பில் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன் விரைவில் அதன் தமிழாக்கம் இங்கு பதியப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 


பல்வேறுவிதமான தொழிற்ச்சாலைகள் மற்றும் பல்துறைகளின் அல்லது பல்வேறு தயாரிப்புகளின் மற்றும் திட்டப்பணிகள் சார்ந்த    Domain Knowledge"கள அறிவு" சார்ந்த (அரசுத்துறை மற்றும் தனியார் துறைகள் என சுமார் 37 க்கும் மேற்ப்பட்ட தயாரிப்பு மற்றும் திட்டப்பணிகள் சார்ந்த துறைகள்) ஒட்டுமொத்த விவரங்களடங்கிய தமிழில் அமைந்த கையடக்க தொகுப்புப் புத்தகம் இது .




இதுவரை இதுபோன்ற தொழில்துறை தளவாடங்கள் துறையைச்சார்ந்த ஒட்டுமொத்த விவரங்களடங்கிய தொகுப்பு புத்தகம் வெளிவரவில்லை என்பது ஒரு சிறப்பு...... 




இந்த தொகுப்பு முழுவதும் எனது 30 வருட அனுபவத்தை பல சுவையான நிகழ்வுகளுடன் எழுதி இருப்பதால் நிச்சயம் அனைவரும் விரும்பி படிக்கும்   வண்ணம் அமைந்திருக்கும் என நம்புகிறேன். 



இப்படிக்கு,
கோகி -என்கிற கோபாலகிருஷ்ணன் -(ரேடியோ மார்கோனி)

No comments:

Post a Comment